Connect with us

“பிக்பாஸ் 7-வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட்…இம்முறை TRP பிச்சிக்க போகுது!”

Bigg Boss Tamil Season 7

“பிக்பாஸ் 7-வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட்…இம்முறை TRP பிச்சிக்க போகுது!”

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.இந்த நிகழ்ச்சியை பார்க்க எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்,பலரும் ஆவலாக இதனை எதிர்ப்பார்த்து காத்துள்ளனர் என்று தான் சொல்லவேண்டும்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய விஷயங்களை புரொமோவில் கூறி வருகின்றனர்,ஒரு வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடுகள் வேறு இருக்கிறது…என்பதால் நிகழ்ச்சி எப்படி இருக்கும் எப்படிபட்ட போட்டிகள் இருக்கும் எந்தெந்த பிரபலங்கள் வரப்போகிறார்கள் என நிறைய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது இப்படி நிறைய அம்சங்களுடன் இப்போது இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியாக கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது அவர்களில் இந்த வருடம் நிறைய பேர் விஜய் டிவி சார்ந்தவர்களே என பேசப்படுகிறது.

அவர்கள் யார் யார் என்றால் சீரியல் பிரபலங்கள் ப்ருத்விராஜ், மௌன ராகம் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு,பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படுகிறது…இப்படி ஒரு சின்ன லிஸ்ட் வந்திருக்கு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் வீட்டில் நிக்சனுக்கு எதிராக ஒன்று கூடி நாமினேட் செய்த ஹவுஸ் மேட்ஸ்..!! வெளியான வைரல் ப்ரோமோ..

More in Bigg Boss Tamil Season 7

To Top