Connect with us

பிக்பாஸ் ஷூட்டிங்-ல் கலந்து கொண்ட உலகநாயகன்… ஷூட்டிங்கிலிருந்து கசிந்தது வீடியோ..

Bigg Boss

பிக்பாஸ் ஷூட்டிங்-ல் கலந்து கொண்ட உலகநாயகன்… ஷூட்டிங்கிலிருந்து கசிந்தது வீடியோ..

பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் முதல் இரண்டு போட்டியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது விஜய் டிவி இதன் படி மதுமிதா மற்றும் பாடகர் மோகன் வைத்தியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் முதல் இரண்டு போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். இவர்களை தவிர இதில் பங்கேற்கும் மற்ற 13 போட்டியாளர்களை பற்றிய எந்த அறிவிப்பையும் விஜய் டிவி வெளியிடவில்லை.

https://youtu.be/ccgnj7RJEkA

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது 23 ஆம் தேதி முதல் நமக்கு தொலைக்காட்சத்தில் ஒளிபரப்பாக்கினாலும் இன்று முதல் அதன் படப்பிடிப்பு துவங்கியது. இதன் படப்பிடிப்பானது இன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெற்றது. இத்தனைக்காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது அங்கு வந்த கமலஹாசனும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளார். இந்த வீடியோ இணைப்பு உங்களின் பார்வைக்கு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Bigg Boss

To Top