Connect with us

பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்கப் போகும் போட்டியாளர் குறித்து வெளியான செம அப்டேட்..! அவர் யார் தெரியுமா..?

Celebrities

பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்கப் போகும் போட்டியாளர் குறித்து வெளியான செம அப்டேட்..! அவர் யார் தெரியுமா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார் .

இதையடுத்து ஜூன் மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பிக் பாஸ் 6வது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது . இந்நிலையில் இந்த சீசனில் முதல் போட்டியாளராக மோனிகா ரிச்சர்ட் பங்கேற்க இருப்பதாக சுட சுட தகவல் ஒன்று கிடைத்துள்ளது .

மோனிகா ரிச்சர்ட் என்ற பெயர் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் பெயராக வலம் வருகிறது . அவர் வேறு யாரும் இல்லை மக்களே டி இமான் அவர்களின் முன்னாள் மனைவி தான் அவர் . இருவரும் சில பல காரணங்களால் விவாகரத்து செய்து கொண்டனர் .

അഭിനന്ദനങ്ങള്‍ ഇമ്മന്‍, ജീവിതം പാഴാക്കിയ ഞാന്‍ വിഡ്ഢിയായിരുന്നു;  മുന്‍ഭാര്യയുടെ ആശംസ വിവാദത്തില്‍, DImman music director marriage, ex wife Monica  Richard Instagram post

இந்த பக்கம் விவாகரத்து பெற்ற கையுடன் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மோனிகா ரிச்சர்ட் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதனால் பக்காவாக பிளான் பண்ண நம்ப விஜய் டிவி, பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் இவரை போட்டியாளராக களமிறக்க தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பதை போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளிவரும் வரை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "என் Anchoring கனவை நாசமாக்கியதே அவங்க தான்..! மனம் வருந்திய VJ பாவனா!"

More in Celebrities

To Top