Connect with us

பிக் பாஸ் பைனல்..! 5வது இடத்தை பிடித்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்..! செம ஷாக்கில் ரசிகர்கள்..

Bigboss Tamil 5

பிக் பாஸ் பைனல்..! 5வது இடத்தை பிடித்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்..! செம ஷாக்கில் ரசிகர்கள்..

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்றே பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. பைனல் போட்டிக்கு ராஜு, பிரியங்கா, நிரூப், பாவ்னி மற்றும் அமீர் என ஐந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்ற நடைபெற்று வரும் பிக் பாஸ் பைனலில் இருந்து ஒரு முக்கியமான Breaking செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5வில் இதுவரை முக்கிய போட்டியாளராக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்த நிரூப் 5வது இடத்தை பிடித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top