சீமான் வீட்டில் நடந்த சோகம்…பிரபலங்கள் ,அரசியல் பிரமுகர்கள் இரங்கல்…

0
22

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரைப்பட இயக்குநர் சீமான் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக கட்சியினை வழிநடத்தி வருகிறார்.2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 6 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

https://twitter.com/offBharathiraja/status/1392782012251992064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1392782012251992064%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftamil-nadu%2Fttv-dhinakaran-bharathiraja-condolence-for-seeman-father-death-skd-463389.html

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் வசித்துவந்தார். அவர், இன்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு இயக்குனர் , பாரதி ராஜா அரசியல் முக்கிய பிரமுகர்கள் பலர் தங்கள்து இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/TTVDhinakaran/status/1392783534457122817?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1392783534457122817%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Ftamil-nadu%2Fttv-dhinakaran-bharathiraja-condolence-for-seeman-father-death-skd-463389.html