Connect with us

பீஸ்ட் பட நடிகரின் பர்த்டேவில் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு

Cinema News

பீஸ்ட் பட நடிகரின் பர்த்டேவில் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு

தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தற்போது வரவிருக்கும் படமான ‘beast ‘ படப்பிடிப்பில் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. த்ரில்லர் என்று கூறப்படும் பீஸ்ட் படத்தில் , நெல்சன் திலீப்குமார் இயக்கியது மற்றும் சன் பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டது

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

சென்னையில் எடுக்கப்பட்டு வந்த 2 பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் தற்போது முடித்துள்ளதாக கூறப்பட்டது.

அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு டெல்லி செல்ல உள்ளதாகவும், அங்கு பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் முக்கிய நடிகரான Shine Tom Chackoவுக்கு இன்று பிறந்தநாள் எனவே சன் பிக்சர்ஸ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

https://twitter.com/sunpictures/status/1438012235880624129?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1438012235880624129%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fbeast-movie-actor-tom-1631685708

More in Cinema News

To Top