Connect with us

மக்களே பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபலம் தான்..! வெளியான ஹாட் அப்டேட்

Bigboss Tamil 5

மக்களே பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த வாரம் கமல்ஹாசனுக்கு பதிலாக தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபலம் தான்..! வெளியான ஹாட் அப்டேட்

பிரபல தனியார் தொலைக்காட்ச்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5.

இதில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக இரண்டு புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். முதலில் அட்டகாச நடன இயக்குனர் அமீர் மற்றும் நேற்று நடிகர் சஞ்சீவ் வெங்கட் பிக்பாஸ் வீட்டிற்குள் கால் பதித்தனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியை வாரம் தோறும் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நேரத்தில் உலகநாயகனுக்கு பதிலாக யார் இனி வரும் வாரங்களில் தொகுத்து வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவல் சுட சுட வெளியாகி இருக்கிறது.

Who Is Hosting Bigg Boss 5 Tamil This Week? THIS Star To Step Into The  Shoes Of Kamal Haasan! - Filmibeat

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top