Bigboss Ultimate
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் 16 சென்சேஷ்னல் போட்டியாளர்கள்..! இம்முறை சிறப்பான தரமான சண்டை இருக்கு..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் தமிழின் முதல் OTT சீசனை ஜனவரி 30 முதல் தொடங்க உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் அல்டிமேட்டை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசன்களில் பிரபலமான சில போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்கள்.
24 மணிநேர ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டி நிகழ்ச்சியை, நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைக் ரசிகர்கள் காணலாம்.
இந்நிலையில் தற்போது இந்த பிக் பாஸ் அல்டிமேட்டி நிகழ்ச்சியில் மொத்தம் 16 சென்சேஷ்னல் போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது .
அந்த வகையில் ” வனிதா, ஓவியா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட பலரும் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்களாம் .
எனவே மக்களே ஜனவரி 30 முதல் துவங்கவுள்ள உலகின் முதல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கண்டு மகிழுங்கள்..
சொல்லும், சொல்லி தொலையும் 🤪 pic.twitter.com/snAiwtgiit
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) January 18, 2022
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
