Connect with us

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறுவது யாராக இதுற்கும்..? வனிதாவால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…

Bigboss Ultimate

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறுவது யாராக இதுற்கும்..? வனிதாவால் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…

இது நாள் வரை தனியார் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த இந்து சீசன்களாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று அப்டேட் செய்யப்பட்டு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியாக புதிய உருவம் கண்டுள்ளது .

24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அவ்வளவாக சுவாரஸ்யமான விளையாட்டுகள் கொடுக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிற்து.

ஆனால் இந்த சனி-ஞாயிறு நிகழ்ச்சி மிகவும் அட்டகாசமாக இருக்க போகிறது , காரணம் முதன்முறையாக நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

அவரை இந்த நிகழ்ச்சியில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இந்த வாரத்தில் வனிதா தானாகவே முன்வந்து தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என பிக்பாஸிடம் போராடி வீட்டைவிட்டு எப்படியோ வெளியேறிவிட்டார்.

இதனால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா இல்லையா என ரசிகர்கள் யோசித்தது போல் யாரும் இந்த வாரம் வீட்டைவிட்டு எந்த போட்டியாளரும் வெளியேறவில்லையாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

Advertisement
 

Trending

 
Advertisement
To Top