Connect with us

சோர்ந்து போன தாமரை அக்காவுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கும் அபிஷேக்..! வெளியானது மூன்றாவது மோட்டிவேஷனல் ப்ரோமோ..!

Bigboss Tamil 5

சோர்ந்து போன தாமரை அக்காவுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கும் அபிஷேக்..! வெளியானது மூன்றாவது மோட்டிவேஷனல் ப்ரோமோ..!

பிக்பாஸ் 5வது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களாகவே சோகத்தின் உச்சத்தில் போய்க்கொண்டுருக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது .

இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் தற்போது பிக் பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது, இதில் போட்டியாளர்கள் தங்களின் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமான கதைகளை கூறிவருகின்றனர்.

இரண்டாவது ப்ரோமோவில் அபிஷேக் ராஜா தனது அப்பா குறித்து மிகவும் உணர்ச்சிவமாக பேசியுள்ளார். அவரின் கதையை கேட்ட இமான் அண்ணாச்சி, ராஜு மோகன் எதையோ நசநசத்து வருகின்றனர்

மூன்றாவது ப்ரோமோவில் தாமரை அக்கா மனம் சரியில்லாமல் சோர்ந்து போய் உக்காந்து இருக்க அந்த பக்கம் வந்த அபிஷேக் சோகத்தில் இருந்து மீண்டு வர மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இதோ இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top