Connect with us

பைனல்சுக்கு அட்டகாசமாக ரெடி ஆன போட்டியாளர்கள்..! வெளியான ஸ்பெஷல் ப்ரோமோ..

Bigboss Tamil 5

பைனல்சுக்கு அட்டகாசமாக ரெடி ஆன போட்டியாளர்கள்..! வெளியான ஸ்பெஷல் ப்ரோமோ..

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

ஆனால் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்றே பிரமாண்டமான முறையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, மக்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வந்ததாகவும் கூறப்பட்டது.

இதில் இன்று வெளியான புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜு, பிரியங்கா, நிரூப், பாவ்னி மற்றும் அமீர் என ஐந்து போட்டியாளர்கள் . அந்த பிரமாண்ட மேடையில் நூறு நாட்களுக்கு பிறகு மக்களை காண அசத்தலாக ரெடி ஆகியுள்ளனர்.

இதோ அந்த ப்ரோமோ…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை!" எங்கெல்லாம் மழை தெரியுமா?!

More in Bigboss Tamil 5

To Top