Connect with us

பிக் பாஸ் போடுற பாட்டுக்கு முதல் ஆளா வந்து டான்ஸ் ஆடுமே இந்த பொண்ணு அதுக்குள்ள இப்படி அனுப்பிட்டாங்களே..! மக்களே இந்த வாரம் இவர்தானாம்..?

Bigboss Tamil 5

பிக் பாஸ் போடுற பாட்டுக்கு முதல் ஆளா வந்து டான்ஸ் ஆடுமே இந்த பொண்ணு அதுக்குள்ள இப்படி அனுப்பிட்டாங்களே..! மக்களே இந்த வாரம் இவர்தானாம்..?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு சீசன்களை போல் பிக்பாஸ் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்க நிகழ்ச்சி தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுவிட்டு இந்தியா திரும்பிய கமலுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

இந்த வார நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக இன்றைய நாளின் முதல் ப்ரோமோ அமைந்தது அதில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிக் பாஸ் மேடைக்கு வருவது போல் காட்சிகள் அமைந்தது .

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளிவந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற இருப்பதாக இணையத்தில் சில தகவல்கள் பரவி வருகின்றன.

Bigg Boss 5 Tamil Contestant Singer Iykki Berry Biography And Photos

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top