Bigboss Ultimate
பாலாஜி செய்த பிராங்க்கால் கலவரமான பிக் பாஸ் வீடு..! காட்டு கத்து கத்திய வனிதா – இன்றைய BBUltimate ஹைலைட்ஸ்…
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 17ஆம் நாளான இன்று நம்ம பாலாஜி வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை வைத்து பயங்கரமான பிராங்க் ஒன்று செய்ய அதனால் வீட்டில் ஒரு பெரிய கலவரமே நடக்கிறது .
பின்னர் சிறிது நேரத்தில் போட்டியாளர்கள் அனைவரையும் சற்று நார்மல் ஆக இந்த வனிதா மட்டும் காட்டு கத்து கத்துகிறார் ஏனென்றால் இந்த வார கேப்டன் அவர்தான் என்னிடம் சொல்லாமல் இந்த பிராங்க் நீ எப்படி செய்யலாம் என்று கத்த பாலா நாசுக்காக நோஸ் கேட் செய்து கூலாக சென்று விட்டார் .
இது ஒரு புறம் இருக்க அபிராமி பாலாவுக்கு சப்போர்ட் செய்வது போல் எதையோ பேச அது வனிதா காதில் விழ நீ நன்றாக நடிக்கிறாய் அபிராமி இது ரொம்ப கேவலமா இருக்கு என்று வனிதா சொல்ல அப்படியே பிரச்சனை திசை மாறுகிறது .
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
