Connect with us

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவிற்கு ரூ. 50 லட்சம் கிடையாது..! வெளியான ஷாக்கிங் தகவல்..

Bigboss Tamil 5

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவிற்கு ரூ. 50 லட்சம் கிடையாது..! வெளியான ஷாக்கிங் தகவல்..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் நேற்று ஒளிபரப்பானது. இந்த சீசனில் நீரூப் ஐந்தாவது இடமும் , அமீர் நான்காவது இடமும் , பாவனி மூன்றாவது இடமும் , பிரியங்கா இரண்டாவது இடமும் பிடித்தனர்.

இதில், மக்களிடம் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று, ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் . டைட்டில் வின்னர் ஆகியுள்ள ராஜுவிற்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

Image

இதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இதை வைத்து பார்க்கும்போது பரிசு தொகை ரூ. 50 லட்சமும், சம்பளம் ரூ. 21 லட்சத்தையும் சேர்த்து ரூ. 71 லட்சத்தை தட்டி சென்றுள்ளார் ராஜு என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top