Connect with us

பஞ்சதந்திர காயினை உபயோகப்படுத்த நேரம் வந்துருச்சு.! பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்..! வெளியான திக் திக் ப்ரோமோ..!

Bigboss Tamil 5

பஞ்சதந்திர காயினை உபயோகப்படுத்த நேரம் வந்துருச்சு.! பிக் பாஸின் ட்விஸ்ட்டால் சிக்கலான நிலையில் போட்டியாளர்கள்..! வெளியான திக் திக் ப்ரோமோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, தற்போது விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டு இருக்கிறது.

இதில் நேற்று முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட அபிஷேக் ராஜா யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றபட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியான புதிய ப்ரோமோவில் பிக்பாஸ் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்கள் காயினை பயன்படுத்தி நாமினேட் ஆகாத போட்டியாளர்களை நாமினேட் செய்யும் படி கூறியுள்ளார்.

பிக் பாஸின் இந்த ட்விஸ்ட்டால் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். யார் யாரை நாமினேட் செய்யபோகிறார்கள் என்றும் தெரியவில்லை.

இதோ இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ…

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top