Bigboss Tamil 5
பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பார்ட்டி..! வெளியான கலக்கல் புகைப்படங்கள்..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது . இதில் ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி சென்றார். அவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் பாவனி அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று தான் .
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த கலக்கல் புகைப்படங்கள்..



மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:bigboss, bigbosstamil, season5
