Connect with us

மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் தாமரை அக்கா..! கடந்து வந்த பாதை மூலம் அனைவரையும் கதற வைக்கும் முதல் ப்ரோமோ..

Bigboss Tamil 5

மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் தாமரை அக்கா..! கடந்து வந்த பாதை மூலம் அனைவரையும் கதற வைக்கும் முதல் ப்ரோமோ..

பிக்பாஸ் 5வது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த சில நாட்களாகவே சோகத்தின் உச்சத்தில் போய்க்கொண்டுருக்கிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது .

வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமாகவும் பெரும் சவாலாகவும் இருப்பதை கடந்து வந்த பாதை டாஸ்க் மூலம் நாம் அறிந்தோம் . அதில் சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் தாமரை அக்கா கடந்து வந்த பாதை குறித்து கண்ணீர் மல்க பேசுகிறார் . மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்களில் கண்ணீர் அலைமோதுகிறது .

இதோ இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ…

More in Bigboss Tamil 5

To Top