Connect with us

பிக் பாஸ் சீசன் 5 யில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்..? வெளியான முழு விவரம் இதோ

Bigboss Tamil 5

பிக் பாஸ் சீசன் 5 யில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்..? வெளியான முழு விவரம் இதோ

பிரபல தனியார் தொலைக்காட்சியின விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 5வது சீசன் 106 ஒளிபரப்பப்பட்டு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி நேற்று தான் முடிவுக்கு வந்தது.

இந்த சீசனில் மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் ராஜுவே வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் . மக்களின் கணிப்பு சரியாக இருந்ததால் இது அனைவர்க்கும் பெரிய அளவில் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Image

பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்ற ராஜுவிற்கு ரூ 50 லட்சம் பரிசு தொகை மட்டுமில்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை இத்தனை நாட்கள் இருந்ததற்காகவும் சேர்த்து ராஜு ரூ. 70 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது .

இதையடுத்து பைனலில் போட்டிபோட்ட மற்ற நான்கு போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரங்களை கீழே பார்ப்போம்.

பிரியங்கா- ரூ. 28 லட்சத்து 25 ஆயிரம்

பாவனி- ரூ. 20 லட்சத்து 17 ஆயிரம்

அமீர்- ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம்

நிரூப்- ரூ. 11 லட்சத்து 20 ஆயிரம்

ஆகா மொத்தம் இவர்கள் 5 பேரில் அதிக சம்பளம் பெறுபவராக பிரியங்கா தான் இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top