Connect with us

இயக்குனர் பாலு மகேந்திராவின் Unseen புகைப்படங்கள்..!

Cinema News

இயக்குனர் பாலு மகேந்திராவின் Unseen புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக இருந்தவர் தான் பாலு மகேந்திரா. இவர் கதை ஆசிரியர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர்.

இவர் 1978-ம் ஆண்டு வெளியான முள்ளும் மலரும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து பாலு மகேந்திரா 1979 -ம் ஆண்டு அழியாத கோலங்கள் என்ற படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார்.

தற்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் தான் உருவானவர்கள்.இவருக்கு அசிஸ்டன்ட் இயக்குனர்களாக இருந்தவர்கள் இவர்கள்..

இந்நிலையில் இது வரை யாரும் பார்த்திராத பாலு மகேந்திராவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது…இது வைரலாக பகிர பட்டு வருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோனியின் வெறித்தனமான ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்..காரணமா காரணம் இதுதான்!!

More in Cinema News

To Top