Connect with us

ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் இவர்களில் அரசியலில் யார் சாதிப்பார்கள் உலககோப்பை புகழ் ஜோதிடரின் கணிப்பு!!!

Astrology

ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் இவர்களில் அரசியலில் யார் சாதிப்பார்கள் உலககோப்பை புகழ் ஜோதிடரின் கணிப்பு!!!

சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜோதிடர் பாலாஜி. இவர் பல ஆண்டுகளாக ஜோதிடராக இருந்து வந்தாலும் இந்தாண்டு உலகக்கோப்பை தொடர் குறித்து இவர் கூறிய கணிப்புகள் அப்படியே நடந்ததால் மிகவும் பிரபலமானார். அவர் சொன்னபடியே கேன் வில்லியம்சன் தொடர்நாயகன் விருதினை வென்றார். ஆனால் நியூஸிலாந்து தான் இம்முறை கோப்பையை கைப்பற்றும் என கூறியிருந்தார். நூலிழையில் அந்த அணி கோப்பையை தவறிவிட்டது. இருந்தாலும் இவரின் கணிப்பு பெரும்பாலும் அப்படியே இருந்ததால் இவருக்கு மவுசு கூடியது.

இந்நிலையில் இவரிடம் ரஜினி, கமல். விஜய் மற்றும் அஜித் இவர்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்டகப்பட்டது. அதற்க்கு அவர் ரஜினிக்கு அரசியலில் மக்களின் ஆதரவு அந்த அளவுக்கு இருக்காது, கமலோ தவறுகளை சுட்டிக்காட்டும் நபராகவே இருப்பார் அதேபோல விஜய் மற்றும் அஜித் இருவருமே அரசியலுக்கு வரமாட்டார்கள் என திட்டவட்டமாக கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Astrology

To Top