Connect with us

“பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கோபியாக நடிக்க போகும் நடிகர் இவர்தான்”

Cinema News

“பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கோபியாக நடிக்க போகும் நடிகர் இவர்தான்”

பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி.

2020ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி இந்த தொடர் தொடங்கப்பட்டது, இதற்கு லீனா மற்றும் சங்கீதா இருவரும் வசனம் மற்றும் கதையை கவனித்து வருகிறார்கள்.

சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா 3 பேரும் முக்கிய வேடத்தில் நடிக்க சிலர் வெளியேறியும், சிலர் புதியதாக நடிக்கவும் வந்துள்ளனர்.

வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் தற்போது வரை 800 எபிசோடுகளை எட்டிவிட்டது.இந்த சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ். இவர் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகிவிட்டார்.

இவருக்கு பதில் கடைசியாக சன் தொலைக்காட்சியில் முடிந்த கண்ணான கண்ணே தொடரில் நடித்திருந்த ப்ருத்விராஜ் கோபியாக பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது..பார்ப்போம் இவர் வந்தால் இன்னும் சர்ச்சையாக இருக்குமே என சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "Kanguva படத்தின் சில காட்சிகளை பார்த்த பிரபலம்! முதல் விமர்சனம் என்ன தெரியுமா?!"

More in Cinema News

To Top