Connect with us

கோபியை அடிக்க சென்ற எழில் மற்றும் செழியன் பரபரப்பான தருணங்கள் விரைவில்…

Cinema News

கோபியை அடிக்க சென்ற எழில் மற்றும் செழியன் பரபரப்பான தருணங்கள் விரைவில்…

விஜய் தொலைக்காட்சியில் TRPக்கு பஞ்சம் இல்லாமல் படு ஹிட் கொடுத்து வரும் தொடர் பாக்கியலட்சுமி. மராத்தி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக நிறைய மாற்றங்கள் நடந்து ஒளிபரப்பாகிறது…இதனை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் பலர் கலாய்த்தும் வருகின்றனர்..

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஏற்றவாரு அங்கங்கு கதையில் மாற்றம் இருக்கிறது. தற்போது கதையில் கோபி தனது குடும்பம் மற்றும் ராதிகா என இருவரிடமும் மாறி மாறி திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

பாக்கியா அவர் சமையல் தொழில், படிக்கும் நண்பர்கள் என ஜாலியாக இருக்கிறார்.தற்போது அடுத்து கதைக்களத்தில் பாக்கியா பழனிச்சாமியுடன் நெருக்கமாக இருக்கிறார், இருவரும் காதலிக்கிறார்கள் என கோபி தனது அம்மாவிடம் கூறுகிறார். இதனை கேட்டதும் செழியன் மற்றும் எழில் இருவரும் கோபியை அடிக்க செல்கிறார்கள்.

இந்த பரபரப்பான காட்சிகளுடன் தொடரின் இந்த வார கதைக்களம் முடிவுக்கு வருகிறது என கூறப்படுகிறது.அதனால் இன்னும் விறுவிறுப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வீரன் படத்தின் Twitter Review படம் எப்படி இருக்கு!!

More in Cinema News

To Top