Connect with us

ஆயுதபூஜை ஸ்பெஷலாக டிவியில் போடப்படும் படங்களின் லிஸ்ட்..!செம Entertainment இருக்கும் போல!

Cinema News

ஆயுதபூஜை ஸ்பெஷலாக டிவியில் போடப்படும் படங்களின் லிஸ்ட்..!செம Entertainment இருக்கும் போல!

பண்டிகை தினங்கள் என்றாலே புத்தம் புது படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்…அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் பல படங்கள் போடவுள்ளனர்..அதை பற்றி பார்ப்போம்..

அனைவரின் பிடித்தமான சேனல் சன் டிவியில் ஆயுத பூஜை தினத்தன்று வருகிற 23-ம் தேதி காலை 11 மணிக்கு சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது…அதன்பிறகு அன்று மதியம் 2.30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த உனக்கும் எனக்கும் படமும்,மாலை 6.30 மணிக்கு மாவீரன் படமும் ஒளிபரப்பாகும் என SCHEDULE உள்ளது.

24-ம் தேதி விஜயதசமி தினத்தன்று காலை 11 மணிக்கு ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பேட்ட படமும், பிற்பகல் 3.30 மணிக்கு வடிவேலு ஹீரோவாக நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது…இப்படி நிறைய பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாமல் படங்கள் இருக்கின்றது..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை தினத்தன்று காலை 10.30 மணிக்கு அருண் விஜய்,பிரியா பவானி சங்கர் நடித்த யானை திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.அன்று மதியம் 1.30 மணிக்கு சந்தானத்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான டிடி ரிட்டன்ஸ் ஒளிபரப்பாக உள்ளது…செம entertainment…இருக்கின்றது என்று தான் தெரிகிறது..

Vadivelu-Udhayanidhi-Stalin-Maamannan-Movie-First-Look-Poster-HD

விஜய் டிவியில் ஆயுத பூஜை தினத்தன்று உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மாமன்னன் திரைப்படம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது…இது கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்று தெரிகிறது…அதேபோல் விஜயதசமி தினமன்று காலை 10.30 மணிக்கு மணிகண்டனின் கலகலப்பான திரைப்படமான Goodnight போடப்பட உள்ளது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நடிகர் மாதவன் எழுதி நடிக்கும் படத்தை இயக்கும் தனுஷ் பட இயக்குனர்! படத்தின் பெயர் இதுதானா?!"

More in Cinema News

To Top