Connect with us

ஜவான் படத்திற்கு ஆஸ்கர் கொடுக்க வேண்டும்…அட்லீயின் பேச்சுக்கு நெட்டிசன்கள் Troll செய்து வருகின்றனர்!

Cinema News

ஜவான் படத்திற்கு ஆஸ்கர் கொடுக்க வேண்டும்…அட்லீயின் பேச்சுக்கு நெட்டிசன்கள் Troll செய்து வருகின்றனர்!

பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாட படும் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது மிக பெரிய ஹிட் கொடுத்தது….ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான பதான்,பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்த பதான் அதனை தொடர்ந்து வெளிவந்த படம் தான் பதான் இப்படம் மிக பெரிய ஹிட் அடித்து வருகிறது..

இந்தப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் இயக்குநர் அட்லீ. தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியிருந்த அட்லீ, ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்தார்.இந்த படைத்தல் அவருக்கு மிக பெரிய மார்க்கெட் கிடைத்தது..

இந்த ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது…ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு ,ஜாபர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வழக்கமாக மக்களுக்கான அரசியல், சமூகப் பார்வை, லஞ்சம், ஊழலை ஒழிப்பது என கமர்சியல் படமாக ஜவான் உருவாகியிருந்தது. இதனை கலர்ஃபுல் விஷுவல் ட்ரீட்டாக கொடுத்து ஜவான் படத்தை ஹிட்டாக்கிவிட்டார் அட்லீ.

இந்நிலையில் அட்லீ பேசியது வைரல் ஆகி வருகிறது அதாவது ஜவான் திரைப்படம் கண்டிப்பாக ஆஸ்கருக்கு செல்லும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.இந்த தகவல் வைரலான நிலையில் நெட்டிசன்கள் இயக்குனர் அட்லீயை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்…இப்படி ஒரு மசாலா படத்தை எடுத்துவிட்டு இப்படி எல்லாம் ஏன் பேசணும் என கேட்டு வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ராஷ்மிக்காவிற்கு பாதியில் நின்ற திருமணம்…உண்மையாக நடந்தது என்ன?

More in Cinema News

To Top