Connect with us

அதர்வாவுக்கு கை கொடுக்குமா ..! ‘ட்ரிக்கர்’ படம் எப்படி இருக்கு ..? ட்விட்டர் விமர்சனம்

Movie Reviews

அதர்வாவுக்கு கை கொடுக்குமா ..! ‘ட்ரிக்கர்’ படம் எப்படி இருக்கு ..? ட்விட்டர் விமர்சனம்

‘குருதி ஆட்டம்’ படத்தைத் தொடர்ந்து ‘டார்லிங்’, ‘கூர்கா’ படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ‘ட்ரிக்கர்’ . இந்த படம் இன்று பிரமாண்டமாக திரைக்கு வந்து உள்ளது .பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ் காந்த உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர் .அவற்றில் சில உங்கள் பார்வைக்கு கீழ் …

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Movie Reviews

Advertisement
 

Trending

 
Advertisement
To Top