Connect with us

அசோக் செல்வனுக்கு தாலி கட்டும் முன் கீர்த்தி போட்ட Condition..அதிர்ச்சி அடைந்த அசோக்!

Cinema News

அசோக் செல்வனுக்கு தாலி கட்டும் முன் கீர்த்தி போட்ட Condition..அதிர்ச்சி அடைந்த அசோக்!

சினிமா பிரபலங்களில் பலர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் உள்ளார்கள் அப்படி அண்மையில் திருமணம் செய்து ஜோடி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இவர்களின் திருமணம் பெரிதாக மக்கள் மத்தியில் பேசவும் பட்டது.

ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து கதாநாயகனாக வெற்றி கண்ட அசோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் போர் தொழில் இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது.

இதனை தொடர்ந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் தற்போது அசோக் செல்வன் நடிக்கிறார், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.இதில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடித்திருக்கிறார் இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வந்து வைரல் ஆகியது.

கடந்த செப்டம்பர் 13ம் தேதி அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி அருகே உள்ள பண்ணையில் நடைபெற்றது…இவர்களுடைய திருமணம் தமிழர் திருமண மரபு படி நடைபெற்றிருக்கிறது.

சமீபத்தில் தான் இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது…இந்த நிலையில் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் இருவரும் பேட்டி ஒன்று கொடுத்துள்ளனர் அதில் கீர்த்தி பாண்டியன் பேசும்போது, எனக்கு தாலி கட்டும்போது 3 முடிச்சியும் நீயே போட வேண்டும் என்று அசோக் செல்வனிடம் நான் கட்டளை போட்டிருந்தேன்..

அதனால் அவர் அதனை பார்த்து பார்த்து போட்டார் என ஜாலியாக பேசியிருந்தார்….மேலும் இவர்கள் 10 வருடமாக காதலித்தனர் என்பது போல சொல்லியிருந்தது வைரல் ஆகியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புயல் எச்சரிக்கை : சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

More in Cinema News

To Top