Connect with us

60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த கில்லி பட நடிகர்…என்ன போலீஸ்கார் இப்படி பண்ணி இருக்கிங்க!

Cinema News

60 வயதில் இரண்டாம் திருமணம் செய்த கில்லி பட நடிகர்…என்ன போலீஸ்கார் இப்படி பண்ணி இருக்கிங்க!

கில்லி, குருவி, உத்தமபுத்திரன், அனேகன் உள்ளிட்ட எக்கச்சக்க படங்களில் நடித்து இருப்பவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

அவர் சமீப வருடங்களாக தமிழில் நடிப்பதில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார். அவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்னை இன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

அவரது குடும்பத்தினர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஸாமின் கவுகாத்தியை சேர்ந்தவர் ரூபாலி. அவர் கொல்கத்தாவில் ஒரு ஃபேஷன் ஸ்டோர் நடத்தி வருகிறார். ஆஷிஷ் வித்யார்த்தி அடிக்கடி கொல்கத்தாவுக்கு செல்வதை அவரது vlogகளில் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே Rajoshi Barua என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ராணாவுடன் இணைந்து நடிக்கும் துல்கர் சல்மான்..! இதான் கதையா?!"

More in Cinema News

To Top