Connect with us

அருண் விஜய்யின் ‘பார்டர்’ படத்தின் டிரைலர் அவுட்…வீடியோ

Cinema News

அருண் விஜய்யின் ‘பார்டர்’ படத்தின் டிரைலர் அவுட்…வீடியோ

நடிகர் அருண் விஜய் கடைசியாக அதிரடி திரைப்படமான மாஃபியாவில் நடித்தார், அதற்கு அடுத்து ‘சினமில்’ இயக்குனர் ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடித்து உள்ளார்.என்றென்றும் புன்னகை படத்திற்கு பிறகு அவரது க்ராப் சற்றே அதிகரித்து உள்ளது.மேலும் இயக்குநர் அறிவழகன் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய குற்றம் 23 திரைப்படமும் ஹிட்டடித்தது. இந்த திரைப்படம் அருண் விஜய்க்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் அறிவழகன் அருண் விஜய் இணையும் படத்துக்கு பார்டர் என பெயர் வைத்து இருந்தனர்.மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.இந்நிலையில் ,இந்த பார்டர் படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

More in Cinema News

To Top