Connect with us

A R Rahman மகள்கள் வாங்கிய காரின் மதிப்பு என்னனு தெரியுமா????

Cinema News

A R Rahman மகள்கள் வாங்கிய காரின் மதிப்பு என்னனு தெரியுமா????

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல சாதனைகளை படைத்தது வருபவர் அதனை போல இசையில் பல சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூட சொல்லலாம் அவர் இப்போது பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் பல பான் இந்திய படங்கங்களுக்கும் மியூசிக் செய்து வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர் அதனை போல தன் மகன் இப்போது இசை அமைத்து வருகிறார் அதனை போல பல ஆல்பம் ஹிட்ஸ் தந்துள்ளார்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு மகள்களும் சேர்ந்து ஒரு சொகுசு கார் வாங்கி இருக்கிறார்கள் அது சமீபத்தில் தங்களின் வலைதள பக்கத்தில் போட்டனர் அது வைரல் ஆனது அதனை போல அந்த காரின் விலை மதிப்பு இப்போது வந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

அந்த கார் Porsche நிறுவனத்தின் வகையாகும் அதன் விலை கிட்ட தட்ட 2 முதல் 3 கோடிகள் என சொல்லப்படுகிறது.அந்த காரின் முன்னே தாங்கள் குடும்பத்தோட நின்று எடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தமிழில் arrahman இப்போது லால் சலாம்,மாமன்னன்,அயலான்,Ps 2,பாத்து தல இன்னும் பல படங்கள் வரிசையில் உள்ளதாக தெரிய படுகிறது அதை போல இப்போது ஒரு குறும் படத்தை virtual reality வகையில் செய்துள்ளாராம் அது மிகவும் பாராட்டும் வகையில் உள்ளது என எல்லாரும் சொல்லி வருகின்றனர் அது மட்டும் இன்றி அதை ரஜினிகாந்திடம் போட்டு காண்பித்து உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top