Connect with us

மக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..! காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா..!

Cinema News

மக்களே நாளை வெளியாகிறது ‘அரண்மனை 3’ படத்தின் ட்ரைலர்..! காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக வலம் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள அரண்மனை-3 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து வந்த அதன் இரண்டாம் பாகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று நல்ல வரவேற்பை கண்டது. மக்கள் மத்தியில் இந்த இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் உருவாகியுள்ளது இந்த படத்தில் ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Image

இந்த படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி, வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது .இந்த படம் கடந்த இரண்டு பாகங்கள் போல் இருக்குமா அல்லது பல்பு ஆகிடுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

More in Cinema News

To Top