Connect with us

நடிகர் சூர்யாவின் லைன் அப்-ல் இனைந்த மற்றுமொரு பிரபல இயக்குநர்..! வெறித்தனமான வெய்ட்டிங்கில் ரசிகர்கள்…

Celebrities

நடிகர் சூர்யாவின் லைன் அப்-ல் இனைந்த மற்றுமொரு பிரபல இயக்குநர்..! வெறித்தனமான வெய்ட்டிங்கில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களுள் ஒருவராக வலம் நடிகர் சூர்யா. சமீபத்தில் 68-வது தேசிய விருதிற்கான பட்டியலில் நடிகர் சூர்யா சூரரை போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

68th National Film Awards: Suriya For Soorarai Pottru And Ajay Devgn For  Tanhaji Share Best Actor Award | 🎥 LatestLY

தற்போது இயக்குனர் பாலா இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்க போகிறார் என்ற அதிகாரபூர்வ தகவல் இன்னும் வராமல் இருந்தது ஏனென்றால் அவரது கைவசம் எக்கச்சக்கமான திரைப்படங்கள் அணிவகுத்து நிற்கின்றன .

இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் Faruk Kabir இயக்கத்தில் ஒரு சாகச ஆக்‌ஷன் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யாவின் லைன் அப்-ல்  மற்றுமொரு இயக்குநர்! தனுஷை தொடர்ந்து தற்போது இவருமா? | Action Adventure Movie For Suriya With This Dir

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'மாவீரன்' படத்தின் முக்கிய பணியை முடித்த சிவகார்த்திகேயன்! புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்..!

More in Celebrities

To Top