Connect with us

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு குறித்து தரமற்ற கருத்து கூறிய அனிதா சம்பத்..! வைரல் வீடியோ இதோ…

Bigboss Ultimate

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு குறித்து தரமற்ற கருத்து கூறிய அனிதா சம்பத்..! வைரல் வீடியோ இதோ…

தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 5 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தான் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார் .

Kamal Haasan Recovered From COVID, But Advised Isolation Till 3 Dec:  Hospital

மேலும் தற்போது புதிதாக ஆரம்பித்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார் . ஆனால் அரசியல் மற்றும் திரைப்பட வேளைகளில் பிசியாக உள்ளதா இந்த அல்டிமேட் நிகழ்ச்சியை அவரால் தொடர்ந்து தொகுத்து வழங்க முடியவில்லை .

It's official! Simbu is the new host of Bigg Boss Ultimate. Watch promo -  Television News

இந்நிலையில் கமல்ஹசானுக்கு இணையாக பேச்சுத்திறன் கொண்ட நடிகரை நிகழ்ச்சி குழுவினர் தேடி சரியாக நடிகர் சிம்புவை தேர்வு செய்தனர் அதற்கேத்தார் போல் சிம்புவும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இச்சூழலில் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றிருக்கும் அனிதா கூறிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் சிம்பு குறித்து சுருதியுடன் அனிதா பேசிய வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அனிதா சம்பத் கூறியிருப்பதாவது:

நீ பேசுனது ரொம்ப ஆழமான விஷயம் இதெல்லாம் சிம்புவுக்கு புரியாது. அவர் அதுபற்றி யோசிக்கவும் மாட்டார். ஏன்னா அவர் பிக்பாஸுக்கு புதுசு. கமல் சாருக்கு இதெல்லாம் புரிஞ்சிருக்கும். அவர் 5 சீசன் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

அவர் கூறிருக்கும் இந்த வீடியோவை பார்த்த சிம்பு ரசிகர்கள் இந்த வாரம் அனிதாவை வெளியேற்ற வேண்டும் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

Advertisement
 

Trending

 
Advertisement
To Top