Connect with us

தகாத வார்த்தையில் தாறுமாறாக திட்டிய அனிதா சம்பத்..! வைரலாக வலம் வரும் அல்டிமேட் வீடியோ…

Bigboss Ultimate

தகாத வார்த்தையில் தாறுமாறாக திட்டிய அனிதா சம்பத்..! வைரலாக வலம் வரும் அல்டிமேட் வீடியோ…

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் அனல் பறக்க ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பாவதால் எடிட்டிங்கில் பார்க்க முடியாத பல பலான விஷயங்களை தற்போது ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தினமும் போட்டியாளர்கள் நடுவில் சண்டை வருவதும் மாறி மாறி திட்டிக்கொள்வதும் தற்போது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கும் இது பழகி போய்விட்டது .

பிக் பாஸ் வீட்டில் தொடர்நது சண்டை வருவதால் வனிதா ரகளை செய்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வருபவர் அனிதா சம்பத் . அவர் தற்போது நம்மை சுற்றி இதனை கேமெராக்கள் இருப்பது கூட தெரியாமல் வீட்டில் தகாத வார்த்தையில் பேசி நிரூப்பை திட்டி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

நல்ல மனம் படைத்தவர் என்று நினைத்த அனிதா சம்பத் இப்படியெல்லாம் பேசுவாரா என அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை ஹனி ரோஸின் Saree போட்டோஷூட்...

More in Bigboss Ultimate

To Top