Connect with us

அனிருத் செய்த வேலை..கண்டுபிடித்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!ஷங்கர் படத்திலும் இப்படியா??

Cinema News

அனிருத் செய்த வேலை..கண்டுபிடித்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!ஷங்கர் படத்திலும் இப்படியா??

தமிழ் சினிமாவில் கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன்…இப்படம் மிகவும் பெரிய வெற்றியடைந்தது…அனைவருமே இப்படத்தை பெரிதும் கொண்டாடினர்..பலரும் இப்படத்தை இன்று வரை ரசித்து வருகின்றனர்…

இதை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தை ஷங்கர் பல ஆண்டுகள் கழித்து எடுக்க துவங்கினார்…சில பிரச்சனைகள் காரணமாக நின்றுபோன இந்தியன் 2 படப்பிடிப்பு அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் விறுவிறுப்பாக துவங்கியது…படம் பல வருடங்களாக செதுக்க பட்டு இருக்கின்றது…

இப்படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால்,எஸ். ஜே. சூர்யா மறைந்த நடிகர் விவேக்,மனோபாலா,மாரிமுத்து ,ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் என பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்…

நேற்று இந்தியன் 2 படத்திலிருந்து இந்தியன் தாத்தா சேனாபதியின் இன்ட்ரோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது…அவை இணையத்தில் ட்ரெண்டும் ஆனது,,இதில் கமல் ஹாசன் வணக்கம் இந்தியா இந்தியன் Is Back என கூறினார்…அவரின் லுக் Reveal ஆனது,,,..

இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவிற்கு இசையமைப்பாளர் அனிருத் புதுவிதமான பாடல் ஒன்றை இசையமைத்துள்ளார்.Come Back Indian என சொல்லப்படும் இந்த பாடலை கேட்ட நெட்டிசன்கள் சிலர் இந்த பாடல் ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் இடம்பெறும் கொலம்பஸ் கொலம்பஸ் பாடலை காப்பியடித்து வைத்துள்ளது என்றும் கேவலமாக இருக்கு என்றும் சொல்லி ட்ரோல் செய்து வருகின்றனர்…பொறுத்திருந்து பாப்போம் மற்ற பாடல் என்ன வருகிறது என்று.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "4 பெண் இயக்குனர்களின் 'கள்ளிப்பாலில் ஒரு டீ' ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் வெளியானது!"

More in Cinema News

To Top