Connect with us

இணையத்தில் பட்டய கிளப்பும் நடிகை அனிகாவின் பர்த்டே போட்டோஸ்..! அந்த அழக நீங்களே பாருங்க..

Cinema News

இணையத்தில் பட்டய கிளப்பும் நடிகை அனிகாவின் பர்த்டே போட்டோஸ்..! அந்த அழக நீங்களே பாருங்க..

நடிகர் அஜித் குமாரின் மிரட்டலான நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனிகா.

இதையடுத்து மிருதன், நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர், மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக பிரமாதமாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்துள்ளாராம். அதுமட்மின்றி தமிழில் உருவாகி வரும் முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா.

இந்நிலையில் நடிகை அனிகா தன்னுடைய 17 வது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

அப்போது எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது

இதோ அந்த க்யூட் புகைப்படங்கள்..

Image
Image
Image
Image

More in Cinema News

To Top