Connect with us

அனேகன் பட நாயகியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்…

Photos

அனேகன் பட நாயகியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்…

அமிரா டஸ்துர் தனது 16 வயதிலேயே மாடல் அழகியாக உருவெடுத்து விட்டார். அவர் பாலிவுட்டில் இசாக் படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து விட்ட இவர். 2015 ஆம் ஆண்டு தமிழ் வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை இவர்.

மாடல் அழகியாக தனது வாழ்வினை துவங்கியதால் அடிக்கடி போட்டோஷூட் எடுக்கும் பழக்கம் கொண்டவர் இவர். இந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Photos

To Top