Connect with us

சோத்துலயும் அடிவாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு..! குடும்பத்தாரிடம் செருப்பால் செம அடி வாங்கிய டிடி..! இணையத்தில் வைரலாகும் செருப்படி வீடியோ…

Celebrities

சோத்துலயும் அடிவாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு..! குடும்பத்தாரிடம் செருப்பால் செம அடி வாங்கிய டிடி..! இணையத்தில் வைரலாகும் செருப்படி வீடியோ…

தமிழ் தொலைக்காட்சிகளில் இருக்கும் சேனல்களில் விஜய் தொலைக்காட்சிக்கு தனி மவுசு இருக்கிறது .காலையில் ஆரம்பித்தால் இரவு தூங்கும் வரை சேனலை மாற்றவிடாமல் வைத்திருப்பது தான் இவர்கள் வெற்றியின் ரகசியம் என என்ன தோன்றுகிறது .

விஜய் தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் சிம்மசொப்பனமாய் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

தன்னுடைய துரு திரு பேசுச்சாலும் சுட்டிதனத்தாலும் அனைவரின் மனதை இன்று வரை தன்வசம் வைத்துள்ளார் . டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என கால் வைத்த எல்லாத் துறைகளிலும் வெற்றியை மட்டுமே ருசித்து வருகிறார் .

Dhivyadharshini (aka) Dhivya dharshini photos stills & images

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் வித் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இன்ஸ்ட்டா பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் . அந்த வீடியோவில் ஆங்கில பாடலுக்கு வெஸ்டர்ன் மாடர்ன் அணிந்து ஆங்கில நடனமாடி கொண்டிருக்கும் போது குடும்பத்தில் இருந்த ஒரு நபர் செருப்பை தூக்கி செம வேகமாக டிடியை தாக்குகிறார். அதற்கும் வடிவேலு வசனத்தை போட்டு என் குடும்பம் எப்படி அடிச்சிருக்காங்கன்னு பாருங்க என டிடி வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top