Connect with us

வாம்மா மின்னல்…! நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் ரிஎன்ட்ரி கொடுத்த நடிகை ஆனந்தி..! என்ன சீரியல்னு தெரியுமா மக்களே?

Celebrities

வாம்மா மின்னல்…! நீண்ட இடைவேளைக்கு பிறகு சீரியலில் ரிஎன்ட்ரி கொடுத்த நடிகை ஆனந்தி..! என்ன சீரியல்னு தெரியுமா மக்களே?

பொதுவாக சின்னத்திரையில் நிறைய பிரபலங்கள் வருகின்றனர், போகின்றனர். அதில் சிலர் மட்டுமே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6ல் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஆனந்தி.

பின்னர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த அவர் திருமணம் செய்துகொண்டு வீட்டில் செட்டில் ஆகிவிட்டார் . பின்னர் குழந்தை பிறந்த பிறகு சில பேட்டிகள் கொடுத்த அவர் தினமும் இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை பதிவு செய்த வண்ணம் இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜபார்வை என்ற சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Actress Anandhi Ajay joins the cast of Raaja Paarvai - Times of India

இதனை உறுதி படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் மற்ற பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top