Connect with us

அம்சமா அழகா போட்டோஷூட் நடத்திய அமலா பால்..! க்யூட் போட்டோஸ் இதோ…

Celebrities

அம்சமா அழகா போட்டோஷூட் நடத்திய அமலா பால்..! க்யூட் போட்டோஸ் இதோ…

சிந்துசமவெளி என்ற கருத்தான படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான அமலா பால், மைனா படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசபடுத்தினார் .

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஏ.எல். விஜயை திருமணம் செய்து பின் அவரை பிரிந்து விட்டார் .

ஒரு சமயத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த அமலாபால், தெய்வத்திருமகள், தலைவா போன்ற ஸ்பேர் ஹிட் படங்களை கொடுத்து வந்தார். பின்னர் படுகிளாமரான காட்சிகளிலும் நடிக்க துவங்கினார்.

அதற்கு உதாரணமாக ஆடை என்ற படத்தில் துளியும் ஆடை இல்லாமல் தனது துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலின் துணிச்சலை வெகுவாக பாராட்டினர்.

இந்நிலையில் தற்போது அம்சமா அழகா கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

Image

Image

Image

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குடும்பத்தோடு பார்க்கவே முடியாது…முன்கூட்டியே எச்சரித்த ஜெயம் ரவி!அப்படி என்ன இருக்க போகுதோ..

More in Celebrities

To Top