Connect with us

ராட்சசன் பட அபிராமியா இது!!! பளபளன்னு மாற்றிட்டாங்களே…

Celebrities

ராட்சசன் பட அபிராமியா இது!!! பளபளன்னு மாற்றிட்டாங்களே…

கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் பள்ளி மனைவி வேடத்தில்நடித்திருந்தவர் அபிராமி. இந்த படத்தின் மூலம் பல தமிழக இளைஞர்களின் மனதை கவர்ந்தார் இவர். கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் கார்த்திக்கு தங்கை வேடத்தில் நடித்தார் இவர். இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பாலாஜி சக்திவேல் இயக்கம் யார் இவர்கள் படத்திலும் நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது இணையத்தில் தனது முகத்தினை மேக்கப் போட்டு பளபளவென இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top