Connect with us

ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க, ஆல்யா மானசா வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இணையத்தில் உலா வரும் ஆல்யாவின் சம்பள தகவல் இதோ..

Celebrities

ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க, ஆல்யா மானசா வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இணையத்தில் உலா வரும் ஆல்யாவின் சம்பள தகவல் இதோ..

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2 இந்த சீரியல் ஒளிபரப்பான நாள் முதல் நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பெற்றவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

Alya Manasa: Raja Rani actors Alya Manasa and Sanjeev Karthick get engaged  in an award ceremony; take a look - Times of India


இவர்கள் இருவருக்கும் ஐலா எனும் அழகிய பெண் குழந்தை சென்ற வருடம் பிறந்தது.

Alya Manasa Birthday & Wedding Anniversary Pics| Sanjeev Family Pics |  Latest Family pics - YouTube

குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறார் நடிகை ஆல்யா மானசா.

Raja Rani 2 Full Episode, Watch Raja Rani 2 TV Show Online on Hotstar CA

இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூ. 13,000 சம்பளமாக நடிகை ஆல்யா மானசா வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top