Connect with us

அக்ஷய் குமார் நடிப்பில் வெளியானது ராமர் சேது படத்தின் டீசர் வெளியானது …வீடியோ

Cinema News

அக்ஷய் குமார் நடிப்பில் வெளியானது ராமர் சேது படத்தின் டீசர் வெளியானது …வீடியோ

ராமர் பாலம் என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியான ராமேசுவரம் தீவு என்றழைக்கப்படும் பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் வளைகுடாவுக்கு இடையே உள்ள சுண்ணாம்புப் பாறைகளால் ஆன சங்கிலித் தொடர் பாலம் ஆகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தப் பகுதியில் சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள ராமர் பாலம் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படம் த்ரில் திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம், மேலும் மூன்று நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top