Bigboss Tamil 5
பிக் பாஸ் அக்ஷ்ராவிற்கு கிடைத்த கோடிரூபாய் மதிக்கத்தக்க பிரமாண்ட பரிசு..! இன்ப அதிர்ச்சியில் உறைந்த அக்ஷ்ரா..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளவர் அக்ஷ்ரா ரெட்டி.
பிக் பாஸ் வீட்டில் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக விளையாண்டு வந்த அக்ஷ்ரா ரெட்டி, கடந்த வாரம் மக்களால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் அக்ஷ்ரா ரெட்டி தனது குடும்பத்துடனும், நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை அக்ஷ்ரா ரெட்டிக்கு அவரது அண்ணன் விலைஉயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். அந்த காரின் மீது அக்ஷ்ரா ரெட்டி அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
மேலும் இந்த பென்ஸ் காரின் விலை ரூ. 1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
