Cinema News
என்ன இருந்தாலும் இப்படி பண்ணிருக்க கூடாது.. தீ தளபதி பாட்டால் சிம்பு மீது ரசிகர்கள் அதிருப்தி?

தீவிர அஜித் ரசிகராக தன்னை காட்டிக் கொள்ளும் நடிகர் சிம்பு, தளபதி விஜயின் வாரிசு படத்தில் இடம் பெறும் தீ தளபதி பாடலை பாடியுள்ளது சில ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பூ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலு இந்த படத்தின் மூலம், தமன் முதல் முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
2023 பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்திற்கான புரமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதற்காக சமீபத்தில் வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்திலிருந்து தீ தளபதி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடல் சூப்பராக வந்துள்ள நிலையில், விஜய் ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
இந்த பாடலுக்கான சிம்புவை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், அஜித் ரசிகர்கள் சற்று மன வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு தன்னை எப்போதும் ஒரு அஜித் ரசிகராகவே காட்டிக்கொள்ளும் நிலையில், பரம எதிரியாக நினைக்கும் விஜய் படத்திற்கு பாட்டு பாடி, டான்ஸ் ஆடியதை அஜித் ரசிகர்கள் பலர் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள், அஜித்தும், விஜயுமே தாங்கள் நண்பர்கள் என்பதை அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், அவரது ரசிகர்கள் இன்னும் இப்படி செய்து கொண்டிருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நாயகிகளில் ஒருவராகவும் தென்னிந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டராகவும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர்...
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கடந்த வருடம் இவருக்கு நேர்ந்த கோர கார்...
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அங்குள்ள அரசாங்கம், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிக ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள்...
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் எச் வினோத்தின் காட்டுத்தனமான இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை...
பழம்பெரும் நடிகரான கே.விஸ்வநாத் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய...
இந்திய திரையுலகில் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் ,முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . தமிழ், பாலிவுட்...
தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பா. ரஞ்சித் . அதன் பின் கார்த்தியை வைத்து...
இசைஞானி இளையராஜா இசையில் தனுஷ் பாடிய பாடல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தேசிய...
தமிழ் சினிமாவில் தவரிக்க முடியாத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 67ம் படம் தற்போது விறுவிறுப்பாக...
‘சின்சியர்லி யுவர்ஸ்’, ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் 27 வயதாகும்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இதுவரை இவர் தமிழில் நடித்த பல படங்கள்...
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் (2012) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்...
நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர்...
தளபதி விஜய்யின் நடிப்பில் பிரபல இயக்குனர் வம்ஷியின் இயக்கத்தில் பொங்கல் முன்னிட்டு வெளியான படம் வாரிசு . இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு...
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முன்னிலையில், அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளருக்கு சுயமரியாதை திருமணம் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, ரசிகர்களும்...
நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை...
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசாக...
கடந்த 2018ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு, தங்கராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். இத்திரைப்படத்தை...
போலீஸ் கெட்டப்பில் தோனி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதாவது இது நம்ம தோனி யா என்பதை பலரும்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தின் பூஜைக்கு சேலை அணிந்து வந்த நடிகை திரிஷாவின் கியூட் போட்டோஸ் வைரலாகி...