Connect with us

ஷார்ட் ஆன உடையில் ஸ்மார்ட்டாக ஊரை சுற்றி வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரல் புகைப்படங்கள்…

Celebrities

ஷார்ட் ஆன உடையில் ஸ்மார்ட்டாக ஊரை சுற்றி வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரல் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . படங்களில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாகவே நடித்து வந்தார் . அதற்காகவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர் .

டாக்சி டிரைவர் ஆக நடித்து இருக்கும் டிரைவர் ஜமுனா படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும் ஐஸ்வர்யா நடித்து இருந்த சூழல் வெப் சீரிஸும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது.

Aishwarya Rajesh's marriage: Is she really tying the knot this year? Here  is the truth - IBTimes India

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் சற்று கிளாமரான உடைகளில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் இன்று அவர் பாரிஸில் eiffel டவர் முன்பு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த தாறுமாறு புகைப்படங்கள்…

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top