Connect with us

ஆஹா! இங்கிலாந்தில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் சரித்திர சாதனை படைத்தார் நடிகர் ஆர்யா..!

Celebrities

ஆஹா! இங்கிலாந்தில் நடந்த சர்வதேச சைக்கிள் போட்டியில் சரித்திர சாதனை படைத்தார் நடிகர் ஆர்யா..!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ஆர்யா சமீபத்தில் பா.ரஞ்சித்தின் ‘சர்பட்ட பரம்பரை’யில் உள்ளூர் குத்துச்சண்டை வீரராக நடித்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். நடிப்பதைத் தவிர, உடற்பயிற்சி செய்வது சைக்கிள் ஓட்டுவது உள்ளிட பல நல்ல விஷயங்களை செய்து வந்தார் .

இந்நிலையில் நடிகர் ஆர்யா இங்கிலாந்தில் நடந்த சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த நிகழ்வை பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார் .

அந்த பதிவில் அவர் இந்தியக் கொடியை அசைத்து பெருமையுடன் காணப்பட்டார், “எனது குழுவுடன் லண்டன் எடின்பர்க் லண்டன் 1540 கிமீ சைக்கிள் ஓட்டுதல் வெற்றிகரமாக முடிந்தது. என் வாழ்க்கையில் மிகவும் சவாலான முயற்சிகளில் ஒன்று. எனக்கு நன்றி. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்காக நன்றி அடுத்த சவாலுக்கு தயார்”. என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top