Connect with us

ரஜினியின் 167 படத்தயை இவர்தான் இயக்கவுள்ளார்.?

Cinema News

ரஜினியின் 167 படத்தயை இவர்தான் இயக்கவுள்ளார்.?

தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்கள் அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கிறது, சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் 2.o படம் வெற்றிகரமாக ஓடியது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரையுள்ளது.

ரஜனி பேட்ட படத்தை தொடர்ந்து 160 படமாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தில் ரஜினி அரசியல்யை மையமாக கொண்ட படமாக தயாராகவுள்ளது. இந்த் படத்திற்க்கு நாற்காலி என்று பெயர் வைக்க இருப்பதாகவும் செய்திகள் பரவி வந்தது.

ரஜினி தற்போது அமெரிக்காவில்,அவர் திரும்பியவுடன் ஏ.ஆர் முருகதாஸ் இணையும் புதுப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.

முருகதாஸுடன் படத்தை முடித்துவிட்டு அதற்கு அடுத்ததாக தன்னுடைய 167வது படத்துக்காக தன்னுடைய தீவிர ரசிகனான கார்த்திக் சுப்புராஜூடன் இரண்டாவது முறையாக கைக்கோர்க்க திட்டமிட்டுள்ளதாக செய்தி பரவிவருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும் அதிகபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top