ஆதித்ய வர்மா திரைப்படத்தின் முத்தக்காட்சி இப்படித்தான் எடுக்கப்பட்டது!!! வைரல் வீடியோ…

0
465

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மூலம் விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் புகழின் உச்சிக்கே சென்றனர். இந்நிலையில் இந்த படமானது இந்தியாவின் பல முன்னணி மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. சமீபத்தில் இதன் ஹிந்தி ரீமேக் ஆன கபீர்சிங் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

தமிழில் இந்த படத்தின் ரீமேக்-ல் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார். அடித்தியவர்மா என இந்த படத்திற்கு பெயரிடப்பட்ட்டுள்ளது. இந்த படத்திலும் அர்ஜுன் ரெட்டி போலவே முத்தக்காட்சிகளுக்கு பஞ்சமில்லை. இந்நிலையில் இந்த படத்தில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ உங்களுக்காக.