Celebrities
உச்சக்ட்ட கிளாமர் காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்..! புகைப்படத்தை பார்த்து உறைந்துபோன ரசிகர்கள்…
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். சமீபத்தில் இவருக்கு நேர்ந்த கோர கார் விபத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இவர் புது யாஷிகாவாக மாறியுள்ளதாக இணைய வாசிகள் கூறி வருகின்றனர் .
அதனை உறுதி செய்யும் வகையில் விபத்துக்கு பின் இவர் நிறைய போட்டோஷூட்டுகளை நடத்தி வருகிறார் . அந்த புகைப்படங்களும் இணையத்தில் நல்ல ரிச் ஆகிறது .
அந்த வகையில் தற்போது யாஷிகா வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஸ்..
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:cinema news, LATEST NEWS, tamilcinemanews, trending, yashika anand
