Connect with us

எந்த பக்கம் பாத்தாலும் க்யூட்டா இருக்காங்களே : அசத்தலாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..! வைரல் போட்டோஸ்…

Cinema News

எந்த பக்கம் பாத்தாலும் க்யூட்டா இருக்காங்களே : அசத்தலாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டி டாங்கே..! வைரல் போட்டோஸ்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இதுவரை இவர் தமிழில் நடித்த பல படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது . ஆனால் என்னவோ தெரியவில்லை இவருக்கு மட்டும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் சில காலம் வேற்று மொழி படங்களில் நடித்துவந்தார் .அதிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை . இதையடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சமையல் நிகழ்ச்சியான ஸூக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் .

சமூக வலைத்தளங்களில் பெரிதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது அசத்தலான ஆடையில் க்யூட்டான போட்டோக்களை வெளியிடுவார் . அந்தவகையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

இதோ அந்த க்யூட் போட்டோஸ்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top